பிரகாசமான மனைவி | ஜோதிடர் சுரேஷ் | Astrology Class through WhatsApp

#astro #astrosuresh #astrologytamil #jothidamtamil #jathagam #rasipalangal #tamilastrology #tamiljodhidam #tamil #jothidamtamil #tamiljodhidam #rasipalangal பிரகாசமான மனைவி | ஜோதிடர் சுரேஷ் | Astrology Class through WhatsApp #Astro_Suresh_SU – Click here for more videos here for more ********************************************* CONTACT DETAIL ********************************************* ஜோதிட ஆர்வம் உடைய பொருளாதார…

பிரகாசமான மனைவி   | ஜோதிடர் சுரேஷ் | Astrology Class through WhatsApp

Source

#astro #astrosuresh #astrologytamil #jothidamtamil #jathagam #rasipalangal #tamilastrology #tamiljodhidam #tamil #jothidamtamil #tamiljodhidam #rasipalangal

பிரகாசமான மனைவி | ஜோதிடர் சுரேஷ் | Astrology Class through WhatsApp
#Astro_Suresh_SU – Click here for more videos here for more
*********************************************
CONTACT DETAIL
*********************************************

ஜோதிட ஆர்வம் உடைய பொருளாதார ரீதியாக சிரமப் படுகின்ற நபர்களுக்கு குறைவான கட்டணத்தில் வாட்ஸ் அப் மூலமாக ஜோதிடம் கற்றுக் கொடுக்கலாம் என்று விரும்புகின்றேன்.

நாம் படிக்கப் போகும் ஜோதிட முறை: பிருகு நந்தி நாடி

வாரம் நான்கு பாடங்கள் வீதம் வகுப்பு இரண்டு மாதங்கள் நடக்கும். வகுப்பு முடிந்தவுடன் ஜோதிடம் பார்க்க ட்ரைனிங் கொடுக்கப்படும்.

இந்த குழுவில் இணைந்தவர்கள் சுய ஜாதகத்தை போட்டு பலன் சொல்லுங்கள் என்று கேட்க கூடாது. ஜோதிட ரீதியாக சந்தேங்கள் கேட்கலாம். தேவை இல்லாத தகவல்களை பதியக் கூடாது.

இந்த குழுவில் இணைபவர்களுக்கு அவ்வப்பொழுது ஜோதிட துணுக்குகளும் கொடுக்கப்படும்.

WhatsApp Link

https://chat.whatsapp.com/Ji5e8kEnkbz3GuQnJp3v9Z

குறிப்பு: பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லாதவர்களுக்கான குழு இது. அனைவரும் இணைய வேண்டாம். விரைவில் ஜோதிட வகுப்பு ஆரம்பிக்கும் நாள் மற்றும் கட்டண விபரம் தெரிவிக்கப்படும். சந்தேகம் இருந்தால் எனக்கு போன் செய்யலாம்.

Astro Suresh SU
Coimbatore
99946 90117
*********************************************